மத்தாப்பூ தொழிற்சாலை தீ விபத்தில் காயமடைந்த ஒருவர் பலி..
விருதுநகர் : விருதுநகர் அருகே குருமூர்த்தி நாயக்கன்பட்டியில், சிவகாசியைச் சேர்ந்த விசாகன் என்பவருக்கு சொந்தமான மத்தாப்பூ தயாரிக்கும் ஆலை உள்ளது. இங்கு தீபாவளிக்கு சிறுவர்கள் கொளுத்தி மகிழும்...











