வில்லாபுரம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த முதியவரை மர்ம கும்பல் கத்தியால் குத்தி கொலை.
மதுரை : மதுரை ஜெய்ஹிந்த்புரம் வீரகாளியம்மன் தெருவைச் சேர்ந்தவர் ராமையா தேவர் மகன் தங்கப்பாண்டி ( 69) இவர் மீனாட்சி நகர் பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார்....