திருப்பாலைவனம் காவல்துறையினர் தீவிர வாகன சோதனை
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காடு பகுதியானது அழகிய சுற்றுலா பகுதியாகும்.இங்கு நாள்தோறும் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆந்திர மாநிலத்தில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள்...












