போக்சோ குற்றவாளிகளுக்கு குண்டர் சட்டம் – 2 பேர் சிறையில் அடைப்பு
திருநெல்வேலி மாவட்டத்தில், குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதாகப் பிடிபட்ட இருவருக்கும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காவல்கிணறு பகுதியைச் சேர்ந்த லெட்சுமணன் (24) மற்றும்...































