திருவாரூர் மாவட்டத்தில் மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஆய்வு
திருவாரூர் : தற்போது துவங்கியுள்ள வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் திருவாரூர் மாவட்டத்தில் புயல்,வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களால் பாதிப்பு ஏற்பட்டால் பொதுமக்களின் உயிருக்கும், உடமைகளுக்கும்...






















