லலிதா ஜுவல்லரி கொள்ளையனை விரட்டி பிடித்த உதவி ஆய்வாளார் பாரத நேரு, குவியும் பாராட்டுக்கள்
திருவாரூர்: லலிதா ஜுவல்லரி கொள்ளையன் மணிகண்டனை விரட்டி பிடித்த திருவாரூர் நகர காவல் நிலையத்தில் பணிபுரியும் உதவி ஆய்வாளார் பாரத நேரு அவர்களை அனைத்துதரப்பினரும் பாராட்டி வருகின்றனர்....