குழந்தைகள் தினத்தில் குழந்தைகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்து தூத்துக்குடி DSP பிரகாஷ் அறிவுறுத்தல்
தூத்துக்குடி: குழந்தைகள் தினத்தை முன்னிட்டு 14.11.2019 அன்று தூத்துக்குடி கே.வி.எஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தூத்துக்குடி நகர...











