மதுரை செயின் பறிப்பு வழக்குகளில் ஈடுபட்ட மூவர் கைது 15 1/2 பவுன் தங்க நகைகள் பறிமுதல்
மதுரை: கடந்த 07.11.2019 மற்றும் 15.11.2019 ஆகிய இரண்டு தினங்களில் E3-அண்ணாநகர் காவல் சரகத்திற்குட்பட்ட யாகப்பா நகர், எம்.ஜி.ஆர் தெருவில் பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி 7...