வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக இருந்த மாட்டை அப்புறப்படுத்திய திண்டுக்கல் காவல்துறையினர்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தின் கண்காணிப்பாளர் உயர்திரு.சக்திவேல் அவர்கள், சாலைகளில் கால்நடைகளை மேயவிட்டால் உரிமையாளருக்கு அபராதம் என்ற உத்தரவின் படி திண்டுக்கல் நத்தம் சாலை பென்னாகரம் பகுதியில் திண்டுக்கல்...