சென்னை போக்குவரத்தில் “SMART BIKE” மற்றும் “பெண் காவல் படை” அறிமுகம்
சென்னை: சென்னை போக்குவரத்து காவல் துறையில் புதிதாக சுமார்ட் போக்குவரத்து ரோந்து வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வாகனத்தை மெரினா மற்றும் பெசன்ட்நகர் கடற்கரையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த பயன்படுத்தப்படும்....