கிறிஸ்மஸ் தினத்தன்று சிறார் மன்ற சிறுவர்-சிறுமிகளை மகிழ்வித்த சென்னை காவல் ஆணையர்
சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் கண்ணகி நகர் சிறார் மன்றத்தில் கிருஸ்துமஸ் பண்டிகையையொட்டி சிறுவர், சிறுமிகளுக்கு இனியப்பம் (Cake) வழங்கினார். சென்னை பெருநகர...