புத்தாண்டில் விதிமீறி இயக்கிய வாகனங்கள் பறிமுதல் குமரி அதிரடி
கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் 02.01.2020. புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவில் வாகனங்களில் அதி வேகமாக ஓட்டுதல், குடிபோதையில் ஓட்டுதல், பைக் ரேஸ், இவற்றில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான...