மனநலம் பாதிப்பிலிருந்து மீண்ட நபரை, உறவினரிடம் ஒப்படைத்த பெரம்பலூர் காவல்துறையினர்
பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம் சென்னை to திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பாடாலூர் கிராமம் அருகே 21 ஆண்டுகளாக வீட்டைவிட்டு பிரிந்து மனநலம் பாதிக்கப்பட்டு ரோட்டில் சுற்றித்திரிந்து...