அவினாசியில் 31வது சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு அரசு பள்ளியில் திறனாய்வு போட்டிகள்
திருப்பூர்: திருப்பூர், அவினாசி காவல் துறை சார்பாக, 31வது சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு, அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் தனியார் அமைப்பு இணைந்து ஓவியப் போட்டி,...