இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே 619 கிலோ எடை கொண்ட 400-க்கும் மேற்பட்ட கோவில் முன்பு கட்டப்பட்டு இருந்த வெண்கல மணிகளை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து கீழசிவங் குளம் கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் (38), சேவுகன் (45) ஆகிய 2 பேரையும் கைது செய்து 403 மணிகள் கைப்பற்றப்பட்டன.