திண்டுக்கல்: திண்டுக்கல்லில் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் 60 மூடை சோளம் திருடிய வழக்கில் திண்டுக்கல்லை சேர்ந்த பாலமுருகன், சிவசுப்ரமணி ஆகிய 2 பேரை டவுன் போலீஸ் டி.எஸ்.பி திரு.இமானுவேல் ராஜ்குமார்(பொ),நகர் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் திரு.ராஜசேகர் ஆகியோர் தலைமையில், நகர் குற்றப்பிரிவு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்
திரு.வீரபாண்டி,மற்றும் திரு.ஜார்ஜ் எட்வர்ட், திரு.ராதாகிருஷ்ணன், திரு.முகமது அலி, திரு.விசுவாசம் ஜெயராஜ் ஆகியோர் கொண்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து சோளம்,சரக்கு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா