திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.திரு.கி.கார்த்திகேயன்,இ.கா.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி திருவண்ணாமலை மற்றும் செங்கம் அருகே கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்ட 2 நபர்கள் மற்றும் தண்டராம்பட்டு அருகே பாலியல் வன்புனர்ச்சி தூண்டலில் ஈடுபட்ட நபர் என 3 நபர்கள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது.