தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் உட்கோட்ட அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த குற்றவாளிக்கு, தஞ்சாவூர் மகிளா நீதிமன்ற நீதிபதி அவர்கள் ஆயுள்தண்டனை மற்றும் ரூ.50,000/- அபராதமும் விதித்ததின் பேரில், புலன்விசாரணை அதிகாரி திருமதி. அழகம்மாள் மற்றும் காவல் ஆய்வாளர் திருமதி. பகவதி சரணம், ஆகியோர் குற்றவாளியை சிறையில் அடைத்தனர்.
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்தியாளர்
குடந்தை-ப-சரவணன்