ஈரோடு : ஈரோடு மாவட்டத்தில் காவல்துறையினர் தேர்தல் காரணமாக தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இதை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதியில் 35 இடங்களில் செக் பாயிண்ட் அமைத்து அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
ஈரோட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்கள் :
R.கிருஷ்ணமூர்த்தி
ஈரோடு மாவட்ட தலைவர்
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா
N.செந்தில்குமார்
ஈரோடு மாவட்ட பொது செயலாளர்
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா