திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 2019-2020 ஆம் ஆண்டிற்கான திண்டுக்கல் அளவில் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலாச்சார சந்திப்பு நிகழ்ச்சிகள் முடிவுற்ற நிலையில் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.இரா.சக்திவேல் அவர்கள் கலந்து கொண்டு பரிசு பொருட்களை வழங்கினார்கள். மேலும் மாணவர்கள் விளையாட்டு துறையில் தங்களை இணைத்துக் கொண்டு பல்வேறு சாதனைகளைப் புரிய வேண்டும் என்று அறிவுரை கூறினார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அழகுராஜா