திண்டுக்கல்: திண்டுக்கல்லில் குண்டர் சட்டத்தில் காஞ்சா வியாபாரிகள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.திண்டுக்கல் மாவட்டம் பழனி இந்திரா நகரைச் சேர்ந்த ஆனந்த் 42, செம்பட்டியைச் தங்கவேல் 38 ஆகியோர் கஞ்சா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.
தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடுவதால் இருவரையும் எஸ்.பி திரு.ரவளி பிரியா பரிந்துரை படி குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் திரு.விசாகன் உத்தரவிட்டார். இதனை அடுத்து ஆனந்த், தங்கவேல் இருவரும் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா