ஈரோடு: காவல் ஆய்வாளர் சோமசுந்தரம் காவல் உதவி ஆய்வாளர் வசந்தகுமார் மற்றும் போலீசார் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அரசு மருத்துவமனை எதிரில், பேருந்து நிலையம், தினசரி மார்க்கெட்,பாரியூர் நஞ்சகவுண்டன் பாளையம் பிரிவு உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா பொது மூடக்க விதியை மீறி கேனில் வைத்து டீ விற்பனை 13 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.