திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.திரு.கி.கார்த்திகேயன்.இ.கா.ப., அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி திருவண்ணாமலை ஆரணி கிராமிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சுமார ரூபாய் 77,000/– மதிப்புள்ள 110 கிலோ கிராம் எடையுள்ள ஹான்ஸ் மற்றும் குட்கா போன்ற போதைப்பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து நமது நிருபர்
திரு.தாமோதரன்