குமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் கொல்லன்கோடு அருகே கௌசல்யா என்ற மூதாட்டியின் வீடு வெள்ளத்தால் சூழ்ந்தது தொடர்பாக சமூக வலைதளங்களில் வீடியோ பரவியதை தொடர்ந்து கொல்லன்கோடு காவல் ஆய்வாளர் திருமதி.அந்தோனியம்மாள் அவர்கள் அந்த மூதாட்டியை சரியான நேரத்தில் மீட்டு வல்லவிளையில் உள்ள காப்பகத்திற்கு அழைத்து சென்று தங்க வைத்தார்கள்.