தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் உட்கோட்ட பகுதியில் வெளி மாநில மது பாட்டில்களை வைத்து விற்ற ராஜேஷ் என்பவரை உதவி ஆய்வாளர் திரு.செல்வமணி அவர்கள் தலைமையிலான தனிப்படையினர் கைது செய்து, அவரிடமிருந்து 153 பாண்டிச்சேரி சாராய பாட்டில்களை, பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்தியாளர்
குடந்தை-ப-சரவணன்