திருநெல்வேலி: தமிழகம் முழுவதும் ஊரடங்கு காலத்தில் வீட்டுக்கே வந்து தோட்டக்கலை துறை மூலம் காய்கறிகள் விற்பனை நடைபெற்று வருகிறது இதனை காவல்துறையினர் கண்காணித்தும் பொருட்கள் வாங்க வரும் பொதுமக்களிடம் சமூக இடைவெளியை கடைபிடித்து வாங்கிச் செல்லுமாறு விழிப்புணர்வை ஏற்படுத்தும் மாவட்ட காவல்துறையினர்.