கரூர்: வடக்கு விஜயநாராயணம் அருகே காரியாண்டியைச் சேர்ந்த முருகன் இவரது மகன் முஜித் வேல் 23.இவர் சுதந்திரப் போராட்ட வீரர் ஒருவரைக் குறித்து வாட்ஸ் அப்பில் அவதூறு பரப்பியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அதே ஊரை சேர்ந்த பெருமாள் மகன் தாஸ் அளித்த புகாரின் பேரில் முஜித் வேல் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.