திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி V. சியாமளா தேவி, இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில், வாணியம்பாடி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.வாணியம்பாடி நகரம்: வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் தொடங்கி, பெருமாள்பேட்டை வழியாக நியூ டவுன் வரை அணிவகுப்பு நடைபெற்றது.




















