
மதுரை: சட்டமன்றத் தேர்தல்–2026 ஐ முன்னிட்டு, தேர்தல் அமைதியான முறையில் நடைபெறவும், பொதுமக்கள் எவ்வித அச்சமுமின்றி, சுதந்திரமாக வாக்களிக்க ஏதுவாக பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும், மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. அபிஷேக் தீக்சித் இ.கா.ப., அவர்கள், தேர்தல் நடைபெறும் வாக்குச்சாவடி மையங்கள் மற்றும் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ளப்படவேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.முகமது மூசா



















