திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள கென்னடி பள்ளி, சின்ன கலையமுத்தூர், புளியம்பட்டி அகதிகள் முகாம், பாறைப்பட்டி ஆகிய பகுதிகளில் விழிப்புணர்வு வாகனம் மூலம் பழனி அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் திருமதி.கவிதா மற்றும் காவலர்கள் பள்ளி மாணவிகள் மற்றும் பெண்களுக்கு குழந்தை திருமண தடை சட்டம் குறித்தும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் குறித்தும்,
பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் குறித்து புகார் அளிக்க181, குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் குறித்து புகார் அளிக்க1098 என்ற எண்களை தொடர்பு கொள்ளுமாறு, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா