தஞ்சை : தஞ்சை மாவட்டம், கும்பகோணத்திலுள்ள நீதிமன்றத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பாலகிருஷ்ணன் ( bench clerk) என்பவர் சுமார் 12 வருடங்களுக்கு முன்பு திருவிடைமருதூர் காவல் நிலைய கொலை தொடர்பான வழக்கு கோப்பினை கும்பகோணம் நீதிமன்றத்தில் முறைகேடு செய்த புகாரினை தொடர்ந்து கும்பகோணம் கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் அழகேசன், அவர்களின் தலைமையிலான காவல்துறையினர் மேற்படி பாலகிருஷ்ணன் என்பவரை 3 மாதமாக தேடி வந்த நிலையில் (16.10.22), தேதி கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்தியாளர்
குடந்தை-ப-சரவணன்