லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை

கோயம்புத்தூர்: தமிழகத்தில் மாநில எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகளில் வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் வாங்குவதாக புகார் எழுந்தது.

இந்த நிலையில் ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்பு பிரிவு இயக்குனர் உத்தரவு பேரில் பொள்ளாச்சி கோபாலபுரம் பகுதியில் மாநில எல்லையில் உள்ள சோதனை சாவடியில் நேற்று இரவு லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனைச் சாவடியில் நடந்த அதிரடி சோதனையில் கணக்கில் வராத ரூ. 46 ஆயிரத்து 200 பறிமுதல் செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக துணைப்பதிவாளர் செந்தில்குமார் உள்ளிட்ட சிலரிடம் விசாரணை நடத்தப்பட்டது. சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.


கோவையிலிருந்து  நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்

மேலும் செய்திகள்

ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.