குமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் நிலத்திற்கு போக்குவரவு செய்ய செல்லும் ஒருவரிடம் 2000 கேட்கும் கிராம நிர்வாக அதிகாரி ராஜேஷ் நில உரிமையாளர் 1000 கொடுப்பதும் பின்னர் 15 நாட்களில் பட்டா மாறுதல் கிடைக்கும் எனவும் அதிகாரி கூறுகிறார்.
இந்த காட்சியை தனது மொபைலில் பதிவு செய்து நில உரிமையாளர் வெளியிட்ட நிலையில் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.