திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே ஓய்வு பெற்ற அரசு ஊழியரிடம் நிலம் வாங்கி தருவதாக ரூ.10 லட்சம் மோசடியில் ஈடுபட்ட கேதையெரும்பை சேர்ந்த லட்சுமணன் என்பவரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் திரு.சேகர் பவுல்ராஜ் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா