ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காவலர்கள் நலன் கருதி மாவட்டம் முழுவதும் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ள வேகமாக பரவி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் முக்கிய சாலைகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டு காவலர்கள் பத்திரிகையாளர்கள் உட்பட அனைத்து முன் களப் பணியாளர்களுக்கு குளிர்பானம் வழங்கினார்.
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக ஒளிபரப்பு ஊடகப்பிரிவு தென்னிந்திய தலைவர் திரு.பாபு அவர்கள் நேற்று காவலர்கள் மாஸ்க் சனிடைசர் மற்றும் ஆக்ஸிஜன் செறிவூட்டும் கருவி ஆகியவற்றை ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.தீபா சத்தியன் அவர்களிடம் வழங்கினார்.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
தென்னிந்திய தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்