கோவை: கோவை புது சித்தாபுதூர் வி .கே.கே மேனன் ரோட்டிலுள்ள ஆர்.ஆர். லேஅவுட்டில் வசிப்பவர் கருப்பாத்தாள் ( வயது 65) இவர் வீட்டின் முன் கதவைத் திறந்த போட்டுவிட்டு பாத்ரூமுக்கு குளிக்கச் சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த 11 பவுன் தங்க நகைகளை காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர் .இதுகுறித்து காட்டூர் குற்றபிரிவ காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகிறார்கள்.