திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ஷ்ரேயா குப்தா,இ.கா.ப., அவர்கள் இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் இயங்கி வரும் மாவட்ட குற்ற பிரிவை (DCB) பார்வையிட்டார். அதைத்தொடர்ந்து அங்கு பராமரிக்கப்படும் கோப்புகளை ஆய்வு செய்து மேலும் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள் பற்றி அறிவுரை வழங்கினார்.