கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம், காவல்துறையின் அதிரடி 10 ஆயிரம் முதலீடு செய்தால் மூன்று மாதத்தில் 50 ஆயிரம் தருவதாக நம்ப வைத்து மாநிலங்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் மக்களை ஏமாற்றி வந்த 17 பேர் கொண்ட மோசடி கும்பல் கன்னியாகுமரி மாவட்ட போல் காவல்துறையினரால் கைது. இது போன்ற மோசடி நபர்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று உங்கள் பணத்தை சரியாக இடங்களில் முதலீடு செய்யுமாறு கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.டி.என் ஹரி கிரண் பிரசாத், அவர்கள் பொது மக்களுக்கு தெரிவித்து கொண்டனர்.