திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன்,இ.கா.ப., அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி போளூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.K.புனிதா அவர்கள் தலைமையிலான அணியினர் நடத்திய தேடுதல் வேட்டையில் ஜமுனாமரத்தூர் மலைப்பதியில் உள்ள பெரியேரி காட்டுப்பகுதியில் 1000 லிட்டர் கள்ளச்சாரய ஊறல் மற்றும் 50 லிட்டர் கள்ளச்சாரயம் ரூ 50 கிலோ வெல்லம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு கீழேக்கொட்டி அழிக்கப்பட்டது.