திருப்பூர்: திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சசாங் சாய் அவர்களின் உத்தரவின்படி சட்டவிரோதமாக அரசு அனுமதியின்றி மது ,கள் கள்ள சாராயம் விற்பனையை தடுக்கும் பொருட்டு போலீசார் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில் 7.9.2021 அன்று மாவட்டம் முழுவதும் அரசு அனுமதியின்றி மது விற்பனையில் ஈடுபட்டதாக நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டு 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு 17 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது