தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ரவளி ப்ரியா கந்தபுனேனி.இ.கா.ப. அவர்கள் உத்தரவின்படி, கும்பகோணம் கிழக்கு காவல் நிலைய பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக மது பாட்டில்கள் விற்பனை செய்த 3 குற்றவாளிகளை, காவல் ஆய்வாளர் திருமதி.பேபி மற்றும் உதவி ஆய்வாளர் திரு.நடராஜன் அவர்கள் தலைமையிலான தனிப்படையினர், அவர்களிடமிருந்த 36 மது பாட்டில்கள் மற்றும் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்தியாளர்
குடந்தை-ப-சரவணன்