• காவல்துறை
    • பன்னாட்டுக் காவலகம்(INTERPOL)
    • இந்திய காவல்துறை
    • இந்தியக் காவல் பணி
    • காவல்துறை பிரிவுகள்
    • தமிழக காவல்துறை வரலாறு
      • தமிழ்நாடு காவல்துறை பற்றி..
      • காவல்துறைப் பதவிகள்
  • காவலர் தினம்
    • காவலர் தினம் ஏன் ?
    • காவலர் தின செய்திகள்
  • ENGLISH
  • KANNADA
  • YOUTUBE
  • OUR SERVICES
72000 24452 |  
Friday, July 4, 2025
  • Login
  • முகப்பு
  • முதல்வர்
  • டிஜிபி
  • அதிகாரிகள்
    • Tamil Nadu DGP
    • ADGP
    • POLICE IG
      • Zone IG’s
      • Dept. IG’s
    • COMMISSIONERS
    • District SP’s
  • மாநிலம்
    • All
    • Other News
    • Other State News
    • State Police News
    கல்லூரி மாணவர்கள் போராட்டம்

    கல்லூரி மாணவர்கள் போராட்டம்

    பள்ளியில் இலவச நோட்டு புத்தகம் வழங்கும் விழா

    பள்ளியில் இலவச நோட்டு புத்தகம் வழங்கும் விழா

    திருக்கோயிலில் நன்னீராட்டு திருவிழா

    திருக்கோயிலில் நன்னீராட்டு திருவிழா

    கிராமக் கல்வி அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

    கிராமக் கல்வி அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

  • செய்தி பிரிவுகள்
    • இரயில்வே போலீஸ்
    • வீரவணக்க நாள்
    • தீயணைப்பு காவல்துறை
    • காவலர் பாராட்டுக்கள்
    • பதவி உயர்வுகள்
    • காவலர் விளையாட்டு
    • காவலர் பதக்கங்கள்
    • பணியிடமாற்றம்
    • காவலர் இரங்கல்
    • மீம்ஸ்
    • சமூக சேவை
  • வேலைவாய்ப்பு
  • ஆரோக்கியம்
    இயர்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்

    இயர்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்

    இரவு மொபைல் பார்ப்பதால் ஏற்படும் ஆபத்துகள் தெரியுமா

    இரவு மொபைல் பார்ப்பதால் ஏற்படும் ஆபத்துகள் தெரியுமா

    கோவக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

    கோவக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

    வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம்

    சப்போட்டா பழத்தின் நன்மைகள்

    சப்போட்டா பழத்தின் நன்மைகள்

    கொய்யாப் பழத்தின் நன்மைகள்

    கொய்யாப் பழத்தின் நன்மைகள்

    சீரகதால் ஏற்படும் நன்மைகள்

    சீரகதால் ஏற்படும் நன்மைகள்

    சுக்கு பொடி எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்

    சுக்கு பொடி எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்

    எப்படி அதிகரித்த எடையைக் குறைக்க வேண்டும்

    எப்படி அதிகரித்த எடையைக் குறைக்க வேண்டும்

  • சட்டம்
POLICE NEWS +
No Result
View All Result
  • முகப்பு
  • முதல்வர்
  • டிஜிபி
  • அதிகாரிகள்
    • Tamil Nadu DGP
    • ADGP
    • POLICE IG
      • Zone IG’s
      • Dept. IG’s
    • COMMISSIONERS
    • District SP’s
  • மாநிலம்
    • All
    • Other News
    • Other State News
    • State Police News
    கல்லூரி மாணவர்கள் போராட்டம்

    கல்லூரி மாணவர்கள் போராட்டம்

    பள்ளியில் இலவச நோட்டு புத்தகம் வழங்கும் விழா

    பள்ளியில் இலவச நோட்டு புத்தகம் வழங்கும் விழா

    திருக்கோயிலில் நன்னீராட்டு திருவிழா

    திருக்கோயிலில் நன்னீராட்டு திருவிழா

    கிராமக் கல்வி அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

    கிராமக் கல்வி அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

  • செய்தி பிரிவுகள்
    • இரயில்வே போலீஸ்
    • வீரவணக்க நாள்
    • தீயணைப்பு காவல்துறை
    • காவலர் பாராட்டுக்கள்
    • பதவி உயர்வுகள்
    • காவலர் விளையாட்டு
    • காவலர் பதக்கங்கள்
    • பணியிடமாற்றம்
    • காவலர் இரங்கல்
    • மீம்ஸ்
    • சமூக சேவை
  • வேலைவாய்ப்பு
  • ஆரோக்கியம்
    இயர்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்

    இயர்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்

    இரவு மொபைல் பார்ப்பதால் ஏற்படும் ஆபத்துகள் தெரியுமா

    இரவு மொபைல் பார்ப்பதால் ஏற்படும் ஆபத்துகள் தெரியுமா

    கோவக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

    கோவக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

    வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம்

    சப்போட்டா பழத்தின் நன்மைகள்

    சப்போட்டா பழத்தின் நன்மைகள்

    கொய்யாப் பழத்தின் நன்மைகள்

    கொய்யாப் பழத்தின் நன்மைகள்

    சீரகதால் ஏற்படும் நன்மைகள்

    சீரகதால் ஏற்படும் நன்மைகள்

    சுக்கு பொடி எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்

    சுக்கு பொடி எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்

    எப்படி அதிகரித்த எடையைக் குறைக்க வேண்டும்

    எப்படி அதிகரித்த எடையைக் குறைக்க வேண்டும்

  • சட்டம்
No Result
View All Result
POLICE NEWS +
No Result
View All Result
  • முகப்பு
  • முதல்வர்
  • டிஜிபி
  • அதிகாரிகள்
  • மாநிலம்
  • செய்தி பிரிவுகள்
  • வேலைவாய்ப்பு
  • ஆரோக்கியம்
  • சட்டம்

மதுரை கிரைம்ஸ் 06/06/2023

by Admin2
June 6, 2023
in Latest News, Madurai City Police
Reading Time: 1 min read
91 1
A A
0

முன் விரோதத்தில் வாலிபருக்கு கத்திக்குத்து

மதுரை : பெத்தானியாபுரம் திலீபன் தெருவை சேர்ந்தவர் முத்தையா மகன் தினேஷ் பாண்டி (29), இவருக்கும், கோச்சடை காளியம்மன் கோவில் தெரு பழனிசாமி மகன் விஜய் (23), க்குமிடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில், பைபாஸ் ரோடு பெத்தானியாபுரம் வழியாக சென்று கொண்டிருந்த தினேஷ் பாண்டியை, விஜய்யும், மகபூப்பாளையம் இரண்டாவது தெரு முனியாண்டி கோவில் தெருவை சேர்ந்த பாஸ்கர் மகன் சரவணன் (21), இருவரும் வழிமறித்து, ஆபாசமாக பேசி தாக்கினர். கத்தியாலும் குத்தி உள்ளனர். இந்த சம்பவம் குறித்து ,தினேஷ் பாண்டி கரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார், வழக்குப் பதிவு செய்து, அவரை தாக்கி, கத்தியால் குத்திய விஜய், சரண் இருவரையும் கைது செய்தனர்.

காதல் தோல்வியால் வாலிபர் தற்கொலை!

மதுரை, ஆத்திகுளம் கனகவேல் காலனியை சேர்ந்தவர் கணேசன் மகன் ஹரிஷ் ராஜ் (21), இவர் இளம்பெண் ஒருவரை காதலித்து வந்தார். அவர்களது காதல் தோல்வி அடைந்ததாக கூறப்படுகிறது. இதனால், மன அழுத்தத்தில் இருந்து வந்த ஹரிஷ் ராஜ் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து ,அவருடைய சகோதரி ரோகிணி தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து, வாலிபர் ஹரீஷ்ராஜின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருட்டு பைக் விற்பனை 2 வாலிபர்கள் கைது

மதுரை, வியாபாரியிடம் திருட்டு பைக் விற்பனை செய்த இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். வாழைத்தோப்பு சிந்தாமணி ரோட்டை சேர்ந்தவர் பாண்டி மகன் மணிகண்டன் (32), இவர், திருப்பரங்குன்றம் மெயின் ரோட்டில் ஆட்டோ கன்சல்டிங் நடத்தி வருகிறார். சம்பவத்தன்று, இவரது கடைக்கு பைக் கொண்டு வந்த இரண்டு வாலிபர்கள் அதை அவரிடம் விற்பனைசெய்துள்ளனர். அதற்காக ரூ. ஒரு லட்சத்து 15 ஆயிரத்தை பெற்றுக் கொண்டனர். அதற்கான உரிய ஆவணங்களையும் கொடுத்துள்ளனர்.பின்னர் பார்த்தபோது அந்த பைக் திருடப்பட்டது என்றும் ஆவணங்கள் போலியானது என்றும் தெரியவந்தது. இதனால், மணிகண்டன் விற்பனை செய்த நபர்களை தேடிச்சென்று பணத்தை திருப்பித் தரும்படி கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் மறுத்துவிட்டனர். அவரை மிரட்டியும் உள்ளனர். இது குறித்து, மணிகண்டன் திருப்பரங்குன்றம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து, திருட்டு பைக் விற்பனை செய்த கரும்பாலை பி.டி. காலனி குமார் மகன் முருகேசன் 32, சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அங்காடிமங்கலம் சேகர் மகன் ஹரிகிருஷ்ணன் 34 ஆகிய இரண்டு வாலிபர்களையும் கைது செய்தனர்.

2 பெண்களிடம் எட்டு பவுன் தங்க நகை பறிப்பு!

மேல அனுப்பானடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் புஷ்பவல்லி (55), இவர், திருப்பரங்குன்றத்திற்கு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றார். திருப்பரங்குன்றம் புளியமரம் பஸ் ஸ்டாப் அருகே பஸ்ஸிலிருந்து இவர் இறங்கினார். அப்போது, பைக்கில் வந்த ஆசாமிகள் அவர் அணிந்திருந்த ஐந்து பவுன் தங்க சங்கிலியை பறித்துச் சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து, திருப்பரங்குன்றம் போலீசில் புஷ்பவள்ளி புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து, அவரிடம் செயின்பறித்த ஆசாமிகளை தேடி வருகின்றனர்.


சன்னதிதெருவில் செயின்பறிப்பு: புதுக்கோட்டை மேல குயில்டியை சேர்ந்தவர் செல்வம் மனைவி சத்யா (33), இவர் ,சன்னதி தெரு வழியாக சென்று கொண்டிருந்தார் . அவர் ஒரு திருமண மண்டபம்அருகே சென்றபோது, இவர் வைத்திருந்த பேக்கை மர்ம நபர் திருடி சென்று விட்டார் .அந்த பேக்கில் இரண்டே முக்கால் பவுன் தங்க நகை வைத்திருந்தார். இந்த திருட்டு குறித்து, அவர் திருப்பரங்குன்றம் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்குப் பதிவு செய்து, புளியமரம் பஸ் ஸ்டாப்பிலும் சன்னதி தெருவிலும் நகை திருடிய ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

கே புதூரில் செயின் பறிப்பு: மதுரை, கே.புதூரில் கணவருடன் பைக்கில்அமர்ந்து சென்ற பெண்ணிடம் செயின்பறித்த ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.கே .புதூர் டி.ஆர்.ஓ. காலனியை சேர்ந்தவர் முனீஸ்வரன் மனைவி தனபாண்டி (37), இவர் முத்தமிழ்நகர் இரண்டாவது தெருவில் கணவருடன் பைக்கில் பின்னால் அமர்ந்து சென்றார். அப்போது, அவரை பின்தொடர்ந்து வந்த பைக் ஆசாமிகள் அவர் அணிந்திருந்த ஒரு பவுன் சங்கிலியை பறித்துச் சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து, தனபாண்டி கூடல் புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து தனபாண்டியிடம் செயின் பறித்த ஆசாமிகளை தேடி வருகின்றனர்.


உடற்பயிற்சியின் போது செல்போன் திருட்டு : மதுரை , உத்தங்குடியில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது செல் திருடிய இரண்டு பேரை கையும்களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். உத்தங்குடி திருவள்ளுவர் தெரு சுப்புராம் மகன் சுந்தர் (30) இவர், மேலூர் மெயின் ரோட்டில் ஒரு பேக்கரி பின்புறமாக நண்பர்களுடன் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார். இதனால், அவர்கள் கொண்டு சென்ற செல்போன்களை அருகே வைத்து விட்டு உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த நான்கு வாலிபர்கள் அவர்களின் செல்போனை திருட முயன்றனர். இதை கண்டதும் சுந்தரும் அவருடைய நண்பர்களும் அவர்களை விரட்டி பிடித்தனர். அவர்களில் இரண்டு பேர் பிடிபட்டனர் .இரண்டு பேர் தப்பி ஓடி விட்டனர், பிடிபட்ட நபர்களை போலீசில் ஒப்படைத்தனர்.போலீசார் அவர்களிடம் விசாரித்த போது பிடிபட்ட நபர்கள் மதுரை ஜெய்ஹிந்த்புரம் புலி பாண்டியன் தெரு நாகராஜ் மகன் சசிகுமார் (21), ராமநாதபுரம் மாவட்டம் சக்கரக்கோட்டை பசும்பொன் நகர் செல்வகுமார் மகன் கவி முருகன் (21) என்று தெரியவந்தது. அவர்கள் இருவரையும் மாட்டுத்தாவணி போலீசார் கைது செய்தனர்.தப்பி ஓடிய தபர்களை தேடி வருகின்றனர்.

ஓவர் டேக் செய்தபோது பைக்கில் சென்ற வாலிபர் பலி

மதுரை, செல்லூர் எல்ஐசி பாலத்தில் ஓவர் டேக் செய்தபோது கார் மோதி பைக் ஓட்டிச்சென்ற வாலிபர் பலியானார். செல்லூர் பாக்கியநாதபுரம் முனியாண்டி கோவில் தெரு தங்கமணி நகர் சுரேஷ் மகன் மனோஜ் குமார் (24) இவர் செல்லூர்எல.ஐ.சி பாலத்தில் பைக் ஓட்டிச் சென்றார். அப்போது கோவை கணபதி பாலன் நகரை சேர்ந்த வடிவேல் முருகன் மகன் கிருபாகரன் (33) என்பவரும் கார் ஓட்டிச் சென்றார். அவர் பைக்கை முந்தி செல்ல முயன்ற போது பைக் மீது மோதி பைக் மீண்டும் இ.பி. போஸ்டில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மனோஜ் குமாருக்கு தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து மனோஜ் குமாரின் தந்தை சுரேஷ் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார் கார் டிரைவர் கிருபாகரன் மீது வழக்கு பதிவு செய்து இந்த விபத்து குறித்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி

Related

Tags: Madurai
Share125Tweet78Send

மேலும் செய்திகள்

தென்கரை மூலநாத சாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றம் நடைப்பெற்றது

தென்கரை மூலநாத சாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றம் நடைப்பெற்றது

June 8, 2025
ஆதனூர் கிராமத்தில் ஶ்ரீ அண்ணகாமு, உருமண கருப்புசாமி கோவில் கும்பாபிஷேக விழா

ஆதனூர் கிராமத்தில் ஶ்ரீ அண்ணகாமு, உருமண கருப்புசாமி கோவில் கும்பாபிஷேக விழா

June 8, 2025
திருப்பரங்குன்றத்தில் பக்ரீத் தொழுகை: போலீசார் பாதுகாப்பு

திருப்பரங்குன்றத்தில் பக்ரீத் தொழுகை: போலீசார் பாதுகாப்பு

June 7, 2025
உசிலம்பட்டி மாணவர்கள் மரம் நட்டு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு!

உசிலம்பட்டி மாணவர்கள் மரம் நட்டு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு!

June 7, 2025
Please login to join discussion
ADVERTISEMENT

North Zone Police

  • சென்னை மாவட்ட காவல்துறை
  • கடலூர் மாவட்ட காவல்துறை
  • காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை
  • செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை
  • திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை
  • திருவள்ளூர் மாவட்ட காவல்துறை
  • திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை
  • விழுப்புரம் மாவட்ட காவல்துறை
  • வேலூர் மாவட்ட காவல்துறை
  • இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை
  • கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை

Central Zone Police

  • அரியலூர் மாவட்ட காவல்துறை
  • கரூர் மாவட்ட காவல்துறை
  • தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை
  • திருச்சி மாவட்ட காவல்துறை
  • திருவாரூர் மாவட்ட காவல்துறை
  • நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை
  • புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை
  • பெரம்பலூர் மாவட்ட காவல்துறை

West Zone Districts

  • ஈரோடு மாவட்ட காவல்துறை
  • கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை
  • கோயம்பத்தூர் மாவட்ட காவல் துறை
  • சேலம் மாவட்ட காவல்துறை
  • தர்மபுரி மாவட்ட காவல்துறை
  • திருப்பூர் மாவட்ட காவல்துறை
  • நாமக்கல் மாவட்ட காவல்துறை
  • நீலகிரி மாவட்ட காவல்துறை

South Zone Police

  • இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை
  • கன்னியா குமரி மாவட்ட காவல்துறை
  • சிவகங்கை மாவட்ட காவல்துறை
  • திண்டுக்கல் மாவட்ட காவல்துறை
  • திருநெல்வேலி மாவட்ட காவல்துறை
  • தென்காசி மாவட்ட காவல்துறை
  • தூத்துக்குடி மாவட்ட காவல்துறை
  • தேனி மாவட்ட காவல்துறை
  • மதுரை மாவட்ட காவல்துறை
  • விருதுநகர் மாவட்ட காவல்துறை
  • Police Day News
  • Police Medals
  • Police Promotions
  • Police Greetings
  • Police Transfer
  • Commemoration Day
  • Police Jobs
  • Awareness
  • Court News
  • Laws
  • Special Articles

© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • ஆட்சியர் செய்தி
  • தமிழக செய்திகள்
  • Ariyalur District Police
  • Chengalpattu District Police
  • Chennai Police
  • Coimbatore City Police
  • Coimbatore District Police
  • Cuddalore District Police
  • Dharmapuri District Police
  • Dindigul District Police
  • Erode District Police
  • Kallakurichi District Police
  • Kancheepuram District Police
  • Kanyakumari District Police
  • Karur District Police
  • Krishnagiri District Police
  • Madurai City Police
  • Madurai District Police
  • Mayiladuthurai District Police
  • Nagapattinam District Police
  • Namakkal District Police
  • Nilgiris District Police
  • Perambalur District Police
  • Puducherry Police
  • Pudukottai District Police
  • Ramanathapuram District Police
  • Ranipet District Police
  • Salem City Police
  • Salem District Police
  • Sivaganga District Police
  • Tenkasi District Police
  • Thanjavur District Police
  • Theni District Police
  • Thiruvannamalai District Police
  • Thoothukudi District Police
  • Tirunelveli City Police
  • Tirunelveli District Police
  • Tirupattur District Police
  • Tirupur City Police
  • Tirupur District Police
  • Tiruvallur District Police
  • Tiruvarur District Police
  • Trichy City Police
  • Trichy District Police
  • Vellore District Police
  • Villupuram District Police
  • Virudhunagar District Police

© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.