கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆழியாறு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் திரு.தங்கதுரை நேற்றிரவு வாகன சோதனைநடத்தினார். அப்போது 3 டிராக்டரில் கிராவல் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.
அங்கலக்குறிச்சியை சேர்ந்தடிராக்டர் டிரைவர்கள் தமிழரசன் 22 பழனிச்சாமி 35 கிருஷ்ணகுமார் 34 முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர் .
இவர்களிடமிருந்து 3 டிராக்டர்களும் ஒரு ஜேசிபி இயந்திரமும், 5 யூனிட் கிராவல் மணலும் பறிமுதல் செய்யப்பட்டு. 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்