கோவை: Rotary கிளப் உடன் இணைந்து கொரனா காலத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டு உணவுப்பொருள் கிடைக்காமல் வீட்டுக்குள் முடங்கி கிடைக்கும் பொது மக்களை தேடி தேவையான உணவுபொருட்களை கொண்டுசேர்க்கும் மகத்தான பணியினை செய்ய ஒத்துழைத்தமைக்கு கோவை மாநகரக் காவல் துறை சார்பாக காவல் ஆய்வாளர் திரு. கந்தசாமி அவர்களை rotary club தேர்தெடுத்து பாராட்டி நினைவு பரிசு வழங்கினார்கள்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்