இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் இன்று 21.12.2022 நடைபெற்றது. அதில் மக்களின் குறைகளை கேட்டறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.தங்கதுரை அவர்கள், புகாரின் தன்மைக்கேற்ப உடனடி நடவடிக்கைக்கு உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு புகாரினை அனுப்பி வைத்து விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்கள்.
மேலும், வாரம்தோறும் புதன்கிழமை அன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெறும்.