திண்டுக்கல்: ஆதரவற்றவர்கள் மற்றும் விவசாயிகளுக்கு போலீஸ் உதவிக்கு தொலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசால் கொரோனா முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டிஐஜி., முத்துசாமி, எஸ் பி.,ரவளி ப்ரியா, ஆகியோர் கூறியிருப்பதாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் தேவைப்படுபவர்கள். முதியோர்கள் மற்றும் ஆதரவு அற்றோர்கள். மேலும் விவசாயிகள்,அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் வியாபாரிகள் தங்களது பணிக்கு இடையூறு ஏற்பட நேரிடும்.
அந்த நேரத்தில் காவல் கட்டுப்பாட்டு அறை
0451-2426866, 9498181204
நவீன காவல் கட்டுப்பாட்டு அறை 0451-2460670, 9176098100
மாவட்ட தனிப்பிரிவு அலுவலகம்
0451-2461500, 9498101520 எண்ணுக்கும் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா