நாமக்கல்: 2024-2025 ஆம் ஆண்டிற்கான மாநில அளவிலான சிறந்த போதைப்பொருள் எதிர்ப்பு தன்னார்வக் குழுக்களின் செயல்பாட்டிற்கான மூன்றாம் பரிசை பெற்ற அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி தன்னார்வக் குழுவினர் (18-8-2025) நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி சு.விமலா இ.கா.பா அவர்களிடம் வாழ்த்துக்கள் பெற்றனர்.