தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ரவளி ப்ரியா கந்தபுனேனி.இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி, பட்டுக்கோட்டை உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர், பேராவூரணி காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் திரு.சந்திரசேகரன் அவர்கள் தலைமையிலான தனிப்படையினர், பேராவூரணி அருகே ஆந்திராவில் இருந்து கஞ்சா, குட்கா கடத்தி வந்தவர்களை கைது செய்து, அவர்களிடமிருந்த 459.100 கிலோ மதிப்பிலான போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்தியாளர்
குடந்தை-ப-சரவணன்