திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி திரு.சீனிவாசன் உத்தரவின் பேரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் இருக்கர வாகனத்தில் வரும் பொதுமக்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து வந்தால் மட்டுமே அனுமதி ஹெல்மெட் அணியாமல் வந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்களை தடுத்து நிறுத்தி போக்குவரத்து ஆய்வாளர் திரு.சேரலாதன் அறிவுரை வழங்கி இனி அணிந்து வருவோம் என உறுதிமொழி எடுத்த பிறகு அனைவரையும் அனுப்பி வைத்தார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா