சென்னை : தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் முனைவர்.C. சைலேந்திரபாபு ஐ.பி.எஸ், அவர்கள் தற்போதைய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.தமிழ்நாட்டில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் குற்றங்களில் ஈடுபட்டால் கட்டாயம் தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும். தமிழ்நாட்டில் குறிப்பிட்ட இடத்தில் பெட்ரோல் குண்டு வீசி அவர்களை கண்டறிந்து கைது செய்ய தனிப்படை உடனடியாக அமைக்கப்பட்டு மேலும் குற்றச் செயல்கள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெறிவித்துள்ளார்.
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்திகளுக்காக
சென்னையிலிருந்து
திரு.முகமது மூசா